உடுவில் பிரதேச சபை செயலாளரின் அராஜகம்! பலர் விசனம்

உடுவில் மல்வம் ஒழுங்கையில் நபர் ஒருவர் பிரதேச சபையின் அனுமதி இல்லாமல் பாதை ஒன்றின் ஒரு புறத்தில் வேலி அமைத்து வருகின்றார்.

இது தொடர்பில் பிரதேச சபையின் செயலாளர் சாராதாவர்கள்  இது குறித்து  அறிவிக்கப்பட்டபொழுதும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காது குறித்த அடாத்துகாரருக்கு ஆதராவாக செயல்படுவதை அவதானிக்க கூடிதாக உள்ளதோடு குறித்த முறைப்பாட்டை தெரிவித்தவர்களுக்கு மிகவும் தரக்குறைவான வார்த்தை மூலம் பதிலளித்தை அவதானிக்க முடிந்தது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares