உங்கள் மொபைல்போன் பாஸ்வேர்டு மறந்து விட்டதா பெறுவது எப்படி வீடியோ பாருங்கள்

தற்போது அனைவரின் கைகளிலும் ஸ்மார்ட் போன் உள்ளது. உலகில் பெரும்பான்மையானவர்கள் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துகின்றனர்.
அடிப்படையில் ஸ்மார்ட் போன் ஒரு தொலைத்தொடர்புச் சாதனம் என்றாலும், அது அதிகம் பொழுதுபோக்குக்குத்தான் உபயோகிக்கப்படுகிறது.
பலரும், ஸ்மார்ட் போனில் உள்ள வாட்ஸ் அப், லைன், வீ சேட், வைபர், பேஸ்புக் மெசஞ்சர் ஆகியவற்றில் மூழ்கிப்போகின்றனர். இப்படி நேரம், காலம், சூழல் மறந்து ஸ்மார்ட் போனில் ஆழ்ந்துவிடுவதால் விபத்தில் சிக்கும் அபாயமும் அதிகரிக்கிறது. ஆண்டுதோறும் ஸ்மார்ட் போனால் உயிரை இழப்பவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் உள்ளது. அதில் செல்பி மோகத்துக்கு ஒரு குறிப்பிட்டதக்க பங்கு உண்டு.சிலர் தான் உபயோகிக்கும் போனிற்கு நம்பர் லாக் செய்து வைப்பார்கள்.
அவ்வாறான Password Key மறந்துவிட்ட்டால் அதை திரும்ப பெறுவது எப்படி என்பது குறித்து இந்த் வீடியோவில் விளக்கபட்டு உள்ளது.