உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல்! நீதி கோரி வத்திக்கானில் புனித ஆராதனை

இலங்கையில், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி வத்திக்கானில் புனித ஆராதனை நடைபெற்றது. 

அதன் பின்னர், பாதிக்கப்பட்டவர்களை திருதந்தை பிரான்சிஸ். அத்துடன்,  பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண இலங்கை அரசாங்கம் தவறியதால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து இலங்கையர்களுக்காகவும் புனித ஆராதனை நடைபெற்றது.

Related posts

சுவிஸ் பேர்ண் மாநகரில், “வேரும் விழுதும் -2017” கலைமாலை நிகழ்வு விழா.

wpengine

மன்னார் மாவட்ட மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை

wpengine

கணவனுடன் முரண்பாடு – 6 மாதக் கர்ப்பிணிப் பெண் ,தனக்குத்தானே தீ வைத்து மரணம்….

Maash