உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

இஸ்ரேல், வேதனை அடைவதாக நெதன்யாகுதெரிவிப்பு.

ஈரானிய தாக்குதல்களால் இஸ்ரேல் பல வேதனையான இழப்புகளை சந்தித்து வருவதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு புதன்கிழமை தெரிவித்தாக தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது

டொனால்ட் டிரம் இஸ்ரேலின் பக்கம் நின்றதற்காக நெதன்யாகு நன்றி தெரிவித்தார்.நாங்கள் தொடர்ச்சியான தகவல் தொடர்புகளில் இருக்கிறோம், நாங்கள் மிகவும் அன்பான உரையாடலை நடத்தினோம்,” என்று நெதன்யாகு கூறினார்.

ஈரானில், இஸ்ரேலிய தாக்குதலில் 585 பேர் கொல்லப்பட்டதாகவும், 1,300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஈரானிய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

Related posts

கணவனின் கிட்னியை விற்று காதலனுடன் ஓடிப்போன மனைவி.!.

Maash

பாகிஸ்தான் எல்லை அருகே போர் ஒத்திகை

wpengine

இஸ்லாமிய மாணவர்களை சந்தித்ததற்காக இரண்டு மாணவிகள் தாக்கப்பட்டுள்ளனர். 

wpengine