பிரதான செய்திகள்

இலஞ்சம் கொடுக்கும் வேட்பாளர்கள்

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இலஞ்சமாக பொருட்களை வழங்கி வருவதாக தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பு அறிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணையகம் எவ்வளவு அறிவித்தல்களை மேற்கொண்டாலும், வேட்பாளர்களால் முன்வைக்கப்படுகின்ற சட்டங்கள் மீறப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹன ஹெட்டியாராச்சி அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனு கோரப்பட்ட தினத்தில் இருந்து இதுவரை 243 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பெப்ரல் அமைப்பு மேலும் அறிவித்துள்ளது.

Related posts

தமிழன் என்ற உணர்வினால் மாத்திரம் எமது தேவைகளை நிறைவேற்ற முடியாது.

wpengine

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் அநியாயமாக சிறைகளில் வாடுகின்றனர்.

wpengine

ரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன்

wpengine