பிரதான செய்திகள்

இலங்கை முஸ்லிம்களுக்காக லண்டன் நகரில் ஆர்ப்பாட்டம்

(அஷ்ரப் ஏ சமத்)
 
லன்டனில்     வாழும் புலம்பெயா் முஸ்லீம்கள் லண்டனில் உள்ள இலங்கை உயா் ஸ்தாணிகா் ஆலயத்திற்கு முன்பாகவும்  கைப் பாா்க் காடனில் உள்ள பிரிட்டிஷ் பிரதமரின் அலுவலக வாசஸ்தலத்திற்கு முன்பாகவும் அமைதியான முறையில் இலங்கையில்   முஸ்லீம்களுக்கு எதிராக பெளாத்த காடையா்களினால் கட்டவில்தத்படும் வன்முறைகளை கண்டித்து பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தினாா்கள். 

 
இதன்போது உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் முஸ்லீம்களது பாதுகாப்பு சர்வதேச மணித உரிமைகளை  அமைய  அரசாங்கம்  பாதுகாத்தல் வேண்டும்.   இவ் அரசாங்கம் முன்னைய அரசாங்கமும் முஸ்லீம்களுக்கு பாரிய அளவில் வன்முறைகளை நடைபெறும் போது  முஸ்லீம்களது சொத்துக்கள் மதஸ்தாபணங்கள் வீடுகளை பாதுகாக்க தவறிவிட்டது.  எனக் கூறி இக் கவலையீா்ப்புப் போரட்டங்கள நேற்று (10) காலை 12- பி.பகல் 03.00 மணிவரை இலங்கை வாழ் லண்டன் முஸ்லீமகள் இப் ஆர்ப்பாட்டத்தினை நடாத்தினாா்கள்.

Related posts

வவுனியா வ/தாருல் உலூம் பாடசாலை பாராட்டு விழா! பிரதம அதிதியாக மஸ்தான்

wpengine

கட்டாரில் இருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு சிக்கல்

wpengine

பெற்றோல் விவகாரம்! கடமைக்கு திரும்பாத ஊழியர்கள் தாமாகவே விலகியதாக கருதப்படுவர்;ஜனாதிபதி

wpengine