இலங்கைக்கான நியுஸீலந்து நாட்டின் உயர் ஸ்தானிகர் மைக்கல் அப்லெடொன்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமை புதன்கிழமை (2),கட்சியின் “தாருஸ்ஸலாம் “தலைமையகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.உயர் ஸ்தானிகராலய கொள்கை ஆலோசகர் சுமுது ஜயசிங்ஹ உடனிருந்தார்.
