பிரதான செய்திகள்

இரவு 10மணிக்கு வசந்தம் தொலைக்காட்சியில் அமைச்சர் றிஷாட்

வசந்தம் தொலைக்காட்டில் இன்று இரவு 10மணிக்கு இடம்பெற உள்ள அதிர்வு நேரடி நிகழ்ச்சியில்   அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் கலந்துகொள்ள உள்ளார்.

இன் நிகழ்வில் சமகால பிரச்சினைகள் பற்றி பேச உள்ளதாக அறியமுடிகின்றது.

Related posts

யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் முன்னால் அதிபர் நிதி மோசடி

wpengine

அஹதிய்யா பாடசாலைகள் மத்திய சம்மேளனத்தின் பேராளர் மாநாடு.

wpengine

வவுனியா தாருல் ஈமான் குர்ஆன் மதரஸாவின் ஒரு வருட பூர்த்தி நிகழ்வு

wpengine