பிரதான செய்திகள்

இரண்டு வாரங்களுக்கு திருமணம் நடாத்த தடை! திங்கள் அமூல்

இலங்கையில் திருமணம் உட்பட அனைத்து நிகழ்வுகளையும் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்று இந்த தகவலை அறிவித்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இருவாரங்களுக்கு இந்த தடை அமுலில் இருக்கும். மக்கள் ஒன்றுக்கூடும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இரண்டு வாரங்கள் உடனடியாக தடை செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய கொவிட் பரவல் நிலைமையை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

வெளிநாட்டு பட்டம் பெற்றவர்கள்! ஜனாதிபதி இணைத்துக்கொள்ள நடவடிக்கை

wpengine

முச்சக்கர வண்டி இறக்குமதி கட்டுப்படுத்தப்படும்?

wpengine

தனிநபர் முற்பண வருமான வரி பாரிய அளவில் அதிகரிப்பு!

Editor