பிரதான செய்திகள்

இரண்டு பதவிகளையும் இராஜினாமா செய்தார் அசாத் சாலி

ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக அசாத் சாலி வன்னி செய்தி சேவைக்கு  தெரிவித்துள்ளார்.
இந்த இராஜினாமா கடிதத்தினை கடந்த இரண்டாம் மாதம் அனுப்பிவைத்தாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் இந்தியா ஸ்ரீலங்கா அமைப்பின் பணிப்பாளர் பதவியிலிருந்தும் தான் இராஜினாமா செய்துள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக அசாத் சாலி கூறியுள்ளார்.

Related posts

சாவகச்சேரியில் தீயில் எரிந்து உயிரிழந்த தமிழினி! கணவன் கொழும்பு விசேட பொலிசாரால் கைது!!

Maash

முசலி பிரதேச சபையினால் பொது நுாலக வசதி

wpengine

பொதுத் தேர்தல் உயர் நீதிமன்றத்திற்கும் செல்லும் தேவை ஏற்படாது.

wpengine