இரண்டு நாட்களுக்குள் உடுவே விசாரிக்கப்படவுள்ளார்!

உடுவே தம்மாலோக்க தேரரிடம் இன்னும் இரண்டு நாட்களில் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் பணிப்பின் கீழ் சட்டம் ஒழுங்குத்துறை அமைச்சர் சாஹல ரட்நாயக்க இதற்கான உத்தரவை பொலிஸ் மா அதிபருக்கு விடுத்துள்ளார்.

நீதிக்கான அமைப்பின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரர் இயற்கையாக மரணமாகவில்லை அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கருத்தை உடுவே தம்மாலோக்க தேரர் முன்வைத்துள்ளார்.

இது குறித்து அவரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares