இரண்டரை வருடங்களுக்கு ஜனாதிபதியால் கூட பாராளுமன்றத்தை கலைக்க முடியாது

இரண்டரை வருடங்களுக்கு ஜனாதிபதியால் கூட பாராளுமன்றத்தை கலைக்க முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

மாத்தறை, பலடுவ பௌத்த விகாரையில் நேற்று (27) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றத்தை கலைக்க வழி உள்ளது. அதனை தவிர பாராளுமன்றத்தை எவராலும் கலைக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares