உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று உறுதி

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக பிரதமரின் சிறப்பு உதவியாளர் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இம்ரான் கான் அண்மையில் சீனாவின் சைனோபார்ம் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

கம நெகும நிதி மோசடி! பசில் விசாரணை

wpengine

அரசியல் கூட்டங்கள், இசை நிகழ்ச்சிகளுக்கு காலி முகத்திடலில் அனுமதி இல்லை!

Editor

மாக்கோல அநாதை நிலையத்தின் இப்தார் நாளை

wpengine