பிரதான செய்திகள்

இம்போட் மிரர் ஊடக வலையமைப்பின் நிவாரண பணி (படம்)

(நாச்சியாதீவு பர்வீன்)

இம்போட் மிரர் நேசக்கரம் மல்வானை ஆட்டாமாவத்தையை வந்தடைந்தது. ஆட்டாமாவத்தையை சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் அமீர் ஹம்சா,மற்றும் நாச்சியாதீவு பர்வீன் ஆகியோரை கெளரவிக்கும்முகமாக அம்பாரை மாவட்ட ஊடக அமைப்பான இம்போட் மிரர் வலையமைப்பினர் அந்த பிரதேசங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்பொருட்களை வழங்கி வைத்தனர்.8806299a-3d93-448c-afe0-92ffb0aa43d8b0730610-32ae-46cc-befa-0ab56521831f

இந்தப் பிரதேசத்திற்கு வந்த முதலாவது ஊடக அமைப்பு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related posts

மாகாண சபை தேர்தலுக்கு! மூன்று பேர் போட்டி புதிய யோசனை

wpengine

காமாட்சி கிராம் கட்டம்-2 பிரதம அதிதியாக அமீர் அலி

wpengine

இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய ஜனாதிபதி!

Editor