பிரதான செய்திகள்

இன்றைய தினம் எரிபொருள் விலையில் மாற்றம்

எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக இன்றைய தினம் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படலாம் என தெரியவருகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் எரிபொருள் விலைக்கு அமைய, இலங்கையில் எரிபொருள் விலைப்பட்டியலில் மாற்றம் கொண்டு வரப்படவுள்ளதாக நிதி அமைச்சு அறிவிவித்துள்ளது.

இந்த நிலையில் விலை சூத்திரத்திற்கான குழு இன்றைய தினம் பிற்பகல் கூடி எரிபொருள் விலையில் மேற்கொள்ளவுள்ள மாற்றம் தொடர்பில் தீர்மானிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கடந்த ஜனவரி மாதம் எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதம் சிங்கப்பூர் சந்தையில் விலை அதிகரித்தே காணப்பட்டதாக நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மாகாண சபை தேர்தல் முறைமை மாற்றம்! முஸ்லிம் சமூகத்துக்கு ஆபத்தானது

wpengine

கண் விழிக்கும் அதாவுல்லாஹ்

wpengine

அமைச்சர் டக்ளஸ்சின் கவனத்திற்கு மன்னார்-கொக்குபடையான் மக்கள் ஆர்ப்பாட்டம்

wpengine