கட்டுரைகள்பிரதான செய்திகள்

இன்று புனித வெள்ளி!

உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் இன்றைய தினம் பெரிய வெள்ளி தினத்தை அனுஷ்டிக்கின்றனர்.

இயேசு கிறிஸ்த்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் சாவையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் அனுஷ்டிக்கப்படுகிறது.

கிறித்தவ வழிபாட்டு ஆண்டில் முக்கியமான இந்த நாள் இயேசு உயிர்பெற்றெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்திய வெள்ளிக்கிழமை நிகழும்.

இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்கின்ற வகையில் வீடுகளில் இருந்தே ஆராதனைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பு ஆயர் இல்லம் கேட்டு கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

விமலும்,மனைவியும் சிறையில் பரீட்சையில் சிறப்பான சித்தி

wpengine

35 கோடி ரூபா பெறுமதியான சிகரட்டுகள் எரிப்பு (வீடியோ)

wpengine

ஜனாதிபதி கோட்டபாய உத்தரவையும் மீறி மக்கள் செயற்பாடுகள்.

wpengine