பிரதான செய்திகள்

இன்று தேசிய சோக தினம்! மதுக் கடைகளுக்கு பூட்டு

தேசிய சோக தின­மான இன்று நாடு முழு­வ­து­முள்ள மது­பா­னக்­க­டைகள் மூடப்­பட்­டி­ருக்கும்.

அத்­துடன், இறைச்­சிக்­க­டை­களும் இன்று மூடப்­ப­டு­மெ­னவும் உள்­நாட்டு அலு­வல்கள் அமைச்சர் வஜி­ர ­அ­பே­வர்­தன தெரி­வித்தார்.

அஸ்­கிரிய பீட மகா­நா­யக தேரர் கல­கம ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரரின் இறு­திக்­கி­ரி­யைகள் இன்று     நடை­பெ­று­வதை முன்­னிட்டு அர­சாங்கம் இன்றைய தினத்தை தேசிய சோக தினமாக அறிவித்துள்ளது.

Related posts

மன்னாரில் 5 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

wpengine

திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் அனுமதி அட்டை கிடைக்கவில்லையா? இதோ!

wpengine

முறிமோசடி ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

wpengine