பிரதான செய்திகள்

இன்று கூடுகின்றார் மஹிந்த

தேர்தல்கள் ஆணைக்குழு இன்றைய தினம் அதன் தலைவர் மகிந்த தேசப்பிரியவின் தலைமையில் ஒன்று கூடவுள்ளது.

இதன்போது எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளுராட்சி உறுப்பினர் எண்ணிக்கை குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாக்கப்பட்டதன் பின்னர், இந்த தேர்தல் குறித்த திகதி அறிவிக்கப்படும் என்றும் மகிந்த தேசப்பிரிய முன்னர் கூறி இருந்தார்.

இதன்படி இந்த வர்த்தமானி இன்று வெளியாக்கப்படவுள்ளது.
இந்தநிலையிலேயே குறித்த கூட்டம் நடைபெறவுள்ளது.

Related posts

இரண்டு பட்டனை கழட்டிவிட்ட நடிகை! கவர்ச்சி படம் வெளியானது.

wpengine

கடனின் சில பகுதியை முதலீடாகக் கோரியுள்ளோம்: ஹக்கீம்

wpengine

கள்வர்களைப் பிடிக்க காரிருளில் சென்ற கல்முனை மேயர் ரக்கீப்!

wpengine