பிரதான செய்திகள்

இன்று அதிகாலை முஸ்லிம் வர்த்தக நிலையம் ஒன்றுக்குத் ‘தீ’ வைப்பு!

நுகேகொட, விஜேராம பகுதியில் இயங்கி வந்த அக்குரணையைச் சேர்ந்த முஸ்லிம் நபர் ஒருவருக்குச் சொந்தமான வர்த்தக நிலையம் எரியூட்டப்பட்டுள்ளது.

சில நாட்களாக வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல்கள் தணிந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு வர்த்தக நிலையம் எரியூட்டப்பட்டுள்ளது. அக்குறணை ஏழாம் கட்டையைச் சேர்ந்த ஆஷிக் என்பவரது வர்த்தக நிலையமே இவ்வாறு எரியூட்டப்பட்டுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

778 வர்த்தகர்களுக்கு எதிராக வன்னியில் வழக்குத் தாக்கல்

wpengine

வவுனியாவில் நூலகம் திறந்து வைப்பு

wpengine

அன்னச் சின்னத்தில் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் வழங்கியுள்ளனர்.

wpengine