பிரதான செய்திகள்இன்றுமுதல் இனிமேல் தினசரி மின்வெட்டு இல்லை – மின்சக்தி அமைச்சு அறிவிப்பு by MaashFebruary 14, 2025February 14, 20250268 Share0 நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்திலிருந்து ஒரு Unit, தேசிய மின் விநியோக வட்டத்துடன் இணைக்கப்பட்டதை அடுத்து, இன்று (பெப்ரவரி 14) முதல் தினசரி மின்வெட்டு இருக்காது என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.