உலகச் செய்திகள்பிரதான செய்திகள்இந்தோனேஷியாவில் பூமியதிர்ச்சி! by wpengineAugust 13, 20170323 Share0 இந்தோனேஷியாவில் இன்று காலை பூமியதிர்ச்சி சுமார் 6.4 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த பூமியதிர்ச்சி காரணமாக ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் இதுவரையில் தகவல் எதுவும் வெளியாகவில்லை.