இந்தியா – இலங்கை பாராளுமன்ற நட்புறவு சங்க உப தலைவராக ஹக்கீம்

இந்தியா – இலங்கை பாராளுமன்ற நட்புறவு சங்க கூட்டம் நேற்று புதன்கிழமை (24) பிற்பகல் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தலைமையில் பாராளுமன்ற கட்டட தொகுதியில் நடைபெற்றது.

இதன் போது தலைவராக அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவும் உப தலைவர்களாக அமைச்சர் ரவூப் ஹக்கீம், இராஜாங்க அமைச்சர் இராதா கிருஷ்ணன், அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.12743791_1777624075804266_7951816752560526799_n

இந்நிகழ்வில் இந்தியா தூதுவர் வை.கே. சின்ஹா அவர்களும் கலந்துகொண்டார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares