பிரதான செய்திகள்

இணைப்புச் செயலாளராக முன்னால் உறுப்பினர் அன்வர் நியமனம்

(எம்.ரீ. ஹைதர் அலி)

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் குழுத் தலைவருமான ஆர்.எம். அன்வர் சுகாதார மற்றும் சுதேஷ வைத்தியத்துறை பிரதி அமைச்சர் பைசல் காஸிமின் கிழக்கு மாகாணத்திற்கான இணைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனக் கடிதத்தினை சுகாதார மற்றும் சுதேஷ வைத்தியத்துறை பிரதி அமைச்சர் பைசல் காஸிம் கொழும்பிலுள்ள தனது அமைச்சு காரியாலயத்தில் வைத்து முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வரிடம் 2017.10.03 – செவ்வாய்க்கிழமை (இன்று) உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

Related posts

பௌத்தர்களின் உரிமைகளை பாதுகாக்க பொதுபல சேனா, ராவனா பலய மற்றும் சிங்கள ராவய

wpengine

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் பாரிய தோல்வியினை கண்ட ஐ.தே.க

wpengine

நாளைய தினம் போக்குவரத்தில் புதிய நடைமுறை

wpengine