பிரதான செய்திகள்

ஆளும் கட்சி தலைவர்களின் அவசர கூட்டம் ஜனாதிபதி

பாராளுமன்றத்துக்கு இன்று  விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சற்று முன்னர், ஆளும் கட்சி தலைவர்களின் அவசர கூட்டத்தை நடத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதற்கமைய, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட ஏனைய கட்சிகளின் தலைவர்களும் இக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர் என அறியமுடிகிறது. 

Related posts

இந்திய படகு மற்றும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .

Maash

மொட்டுக்கட்சியின் ஜயசேகரவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிப்போகும்

wpengine

பேஸ்புக்கில் புதிய மாற்றம்

wpengine