ஆபாசப்பட நடிகையுடன் ஒரு மாதம் தங்குவதற்கான வாய்ப்பு! தாயார், சகோதரி எதிர்ப்பு

ரஷ்யாவைச் சேர்ந்த 16 வயதான சிறுவனொருவன் ஆபாசப்பட இணையத்தளமொன்று நடத்திய போட்டியில் முதலிடம் பெற்றதால்,  ஆபாசப்பட நடிகையுடன் ஒரு மாதகாலம் ஹோட்டலில் தங்கியிருப்பதற்கான வாய்ப்பை பரிசாகப் பெற்றுள்ளான்.
ரஷ்ய ஆபாச வீடியோ இணையத்தளமொன்று, அந்நாட்டின் நீலப்பட நடிகை எக்கெத்தரினா மெக்கரோவாவுடன் இணைந்து போட்டியொன்றை நடத்தியது. இப்போட்டியில் முதலிடம் பெறுபவர்களுக்கு மேற்படி நடிகை எக்கத்ரினாவுடன் ஒரு மாத காலம் ஹோட்டல் அறையில் தங்கியிருப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இப்போட்டியில் 16 வயதான ரஸ்லன் ஷெட்ரின் எனும் சிறுவனொருவன் முதலிடம் பெற்றுள்ளான்.  அதையடுத்து, நீலப்பட நடிகையுடன் 16 வயது சிறுவனை ஹோட்டலறையில் தங்க வைப்பதா என்பது தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
ஆனால், 16 வயதான சிறுவனான ரஷ்லன் ஷெட்ரின் தனக்கு முதல் பரிசு கிடைத்துள்ளமை குறித்து மகிழ்ச்சியடைவதாகவும்  நடிகை எக்கெத்தரினாவை

சந்திக்கும் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளான்.
“இப்போட்டியில் நான் வெற்றியீட்டியிருப்பதாக கூறப்பட்டபோது நான் முதலில் அதை நம்பவில்லை. பின்னர் அது உண்மை எனத் தெரிய வந்தபோது நான் பெரும் மகிழ்ச்சியடைந்தேன்.

எனது நண்பர்களை தொலைபேசியில் அழைத்து இது குறித்து தெரிவித்தேன். அவர்களும் முதலில் நம்பவில்லை” என ரஸ்லன் ஷெட்ரின் கூறியுள்ளான்.

சுமார் 20 வயதான நடிகை எக்கெத்தரினா மெக்கரோவா, ரஸ்லனுடன் பாலியல் உறவில் ஈடுபடுவதற்கான சாத்தியத்தை நிராகரிக்க மறுத்துள்ளார்.  ரஷ்யாவில் பாலியல் உறவுக்கு சம்மதம் அளிப்பதற்கான குறைந்தபட்ச வயது 14 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், ரஸ்லனின் தாய் இப்பரிசு தொடர்பில் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். “ரஸ்லனுக்கு 16 வயதுதான் ஆகிறது. அவனின் பரீட்சைக் காலம் நெருங்குகிறது. அவன் படித்துக்கொண்டிருக்கிறான்.

 

இந்நிலையில் ஒரு மாதகாலம் செக்ஸ் பட நடிகையுடன் அவனை தங்க வைப்பதென்றால் என்ன அர்த்தம்? 16 வயது சிறுவனுக்கு இந்தப் பரிசை அளிக்கலாம் ? நான் அதிர்ச்சியடைந்துள்ளேன். நான் அந்த யுவதியை பார்க்கவில்லை. ஆனால், எனது மகன் படிக்க வேண்டும்” என ரஸ்லனின் தாயாரான வேரா ஷெட்ரினா கூறியுள்ளார்.
ரஸ்லனின் 17 வயது சகோதரி டயானா ஷெட்ரினாவும் இப்பரிசு வழங்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். “இது அவனுக்கு ஒரு வாய்ப்பு என நான் எண்ணவில்லை. அவன் விரும்பினால் காதலியொருவரை தேடிக்கொள்ள முடியும்” என டயானா கூறியுள்ளார்.
இப்போட்டியை நடத்திய நிறுவனம், வெற்றியாளர் விரும்பினால் உத்தியோகபூர்வ பிரதிநிதி ஒருவருக்கு இப்பரிசை வழங்கலாம் எனத் தெரிவித்துள்ளது.
அதாவது, இச்சிறுவன் தனது தந்தைக்கு இப்பரிசை வழங்கலாமாம். ஆனால், இதற்கும் ரஸ்லனின் தாய் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்நிறுவனம் பரிசு வழங்க விரும்பினால் எமக்கு 100,000 ரஷ்ய ரூபிள் (சுமார் 183,000 ரூபா ) பணப்பரிசு வழங்கலாம்” என அவர் கூறுகிறார்.

 

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares