பிரதான செய்திகள்

ஆட்சியாளர்களின் ஊழல்களை தடுக்க மக்கள் வீதிக்கு இறங்க வேண்டும்

முன்னைய ஆட்சியில் நடந்த ஊழல்களையும் இந்த ஆட்சியில் நடந்துள்ள ஊழல்களையும் தடுக்க மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைந்து மக்கள் வீதிக்கு இறங்கி போராடவேண்டும். ஆட்சியை கவிழ்க்கமுடியாத போதிலும் சரியான பாதையில் செயற்பட அழுத்தம் கொடுக்க முடியும் என மக்கள் விடுதலை முன்னையின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார். 

அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில் மக்கள் விடுதலை முனனையின் நிலைப்பாட்டை வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Related posts

நாம் எடுத்த தவறான முடிவால் இன்று நாட்டில் உணவுத் தட்டுப்பாடும்-துமிந்த திஸாநாயக்க

wpengine

பேஸ்புக் தடை மீண்டும் நீக்கம்

wpengine

வவுனியா வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மாணவிக்கு கொரோனா!

Editor