பிரதான செய்திகள்

அஸ் ஸெய்யத் அலவி மௌலானா காலமானார்.

முன்னாள் மேல் மாகாண ஆளுநரும், அமைச்சரும், தொழிற் சங்க தலைவருமான அஸ் ஸெய்யத் அலவி மௌலானா காலமானார்.

சுகவீனமுற்று கொழும்பு தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த அலவி மௌலானா, இன்று மாலை உயிரிழந்துள்ளார்.

இலங்கையின் மூத்த முஸ்லிம் அரசியல்வாதியாகவம், சுதந்திரக்கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவருமாக இவர் அறியப்பட்டார்.

உயிரிழக்கும் போது அவருக்கு வயது 84 ஆகும்.

Related posts

மன்னாரில் வெடிப்பொருட்கள் மீட்பு

wpengine

தமிழ்,முஸ்லிம் இனவாதம் பேசிய என வட மாகாண முன்னாள் முதலமைச்சர்

wpengine

நவீன தொழில்நுட்பத்துடன் இலங்கையில் தயாரிக்கப்பட்ட பிரமாண்ட மீன்பிடி படகு..!

Maash