அஸ்கிரிய பீடாதிபதி புதிய நியமனம்..!

அஸ்கிரிய பீடாதிபதியாக வரகாகொட ஞானரத்ன தேரர் சற்று முன்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அஸ்கிரிய பீடத்தின் வெற்றிடத்தை நிரப்பும் தெரிவு இன்றைய தினம் இடம்பெற்றிருக்தமையும் குறிப்பிடத்தக்கது.

அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரராக இருந்த வணக்கத்துக்குரிய கலகம ஶ்ரீ அத்ததஸ்ஸி தேரர், அண்மையில் காலமானார்.

இதனையடுத்து அந்த இடத்திற்கு ஏற்பட்ட வெற்றிடத்தை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதேவேளை அஸ்கிரிய பீடத்தின் 22 வது மகா நாயக்கராக இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares