பிரதான செய்திகள்

அஷ்ரபின் தங்கையின் மகன் முஹம்மத் காலமானார்! உயிரை பரித்த “ஹியர்போன்”

(சித்தீக் காரியப்பர்)

மாமனிதர் மர்ஹும் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களின் சகோதரியான சட்டத்தரணி பெரோஸா ஹுஸைன் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி அப்துல் ஸலாம் தம்பதியின் புதல்வரான முஹம்மத் (வயது 22) நேற்று இரவு காலமானார்.

கடந்த (25)ஆம் திகதி படுக்கை அறையில் தனது லெப்டொப் கணினியில் “ஹியர்போனை” பொருத்தி அதனை காதில் வைத்துக் கொண்டிருந்த போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிய வருகிறது.

Related posts

சமூகவலைத்தளத்தில் அரச உத்தியோகத்தர்களை விமர்சிக்க தடை

wpengine

நீர்கொழும்பு பகுதியில் பதற்ற நிலை! காரணம் பெறும்பான்மை இளைஞர்கள்

wpengine

மூத்த ஊடகவியலாளர் நிலாமின் மகன் காலமானார்

wpengine