பிரதான செய்திகள்

அவர சிகிச்சைப் பிரிவில் கீதா குமாரசிங்க

பாராளுமன்ற உறுப்பினரும் நடிகையுமான கீதா குமாரசிங்க தனியார் வைத்தியசாலையின் அவர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

அவரது வீட்டில் திடீரேன ஏற்பட்ட விபத்து காரணமாக அவர்  தீக்காயங்களுக்குள்ளாகிய நிலையில் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீட்டில் எரிவாயு சிலிண்டரின் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு இந்த விபத்திற்கு காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த தீ விபத்தில் கீதா குமாரசிங்கவின் கைகளில் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை  தெரிவிக்கின்றன.

Related posts

உள்ளுராட்சி மன்ற தேர்தல் ஜனவரியில் ரணில்

wpengine

பங்களாதேஷ் நாட்டிற்கு பெறுமையினை பெற்றுக்கொடுத்த ருமானா அஹமது.

wpengine

அயோத்தியில் மசூதியை இடம் மாற்றி கட்டுவதா? அசாதுதீன் ஓவைசி ஆவேசம்

wpengine