அவசர நிலமையின் போது அழைப்பதற்கு புதிய இலக்கம் 117 அறிமுகம்

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்படைந்துள்ள மக்களின் அவசர தேவைகளின் போது அழைப்பை ஏற்படுத்துவதற்கான விஷேட தொலைபேசி இலக்கம் ஒன்றை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிமுகப்படுத்தியுள்ளது. 

இதன்படி அவசர தேவைகளின் போது 117 என்ற இலக்கத்திற்கு அழைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares