பிரதான செய்திகள்

அரிசி,கோதுமை வரி குறைப்பு

அரிசி இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த விசேட வர்த்தக வரி குறைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இறக்கமதி செய்யப்படும் அரிசி ஒரு கிலோகிராமுக்கு விதிக்கப்பட்ட 5 ரூபாய் வரி, 25 சதமாக குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல, இறக்குமதி செய்யப்படும் கோதுமை மா ஒரு கிலோகிராமுக்கு விதிக்கப்பட்ட 9 ரூபாய் வரி, 6 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
இதனை நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

மன்னார்,முசலி பிரதேச நிலமெவகர! அமைச்சர் பங்கேற்பு (படங்கள்)

wpengine

ஊழல் விசாரணை! பதவி நீக்கம் நவாஸ் ஷெரீப் வழக்கு தாக்கல்

wpengine

மெக்சிகோவில் நிலநடுக்கம்! 119பேர் வரை பலி

wpengine