அரநாயக்க பகுதியில் பாரிய மண்சரிவு : பல வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டன

அரநாயக்க, மாவனெல்ல எரங்கபிட்டிய பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் வீடுகள் பல மண்ணில் புதையுண்டுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares