பிரதான செய்திகள்

அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் திருப்தி ஏற்படவில்லை

நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் திருப்தி ஏற்படவில்லை என எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் எதிர்க்கட்சி அலுவலகத்தில் இன்றைய தினம் தமது கடமைகளை ஆரம்பித்த நிலையில், ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

2017 பல்கலை அனுமதி வெட்டுப்புள்ளி வெளியீடு

wpengine

முசம்மில் மீது மரிக்கார் குற்றச்சாட்டு! குப்பைகள் அகற்றவில்லை

wpengine

இரா சம்பந்தனை ஏமாற்றிய ரவூப் ஹக்கீம்

wpengine