பிரதான செய்திகள்

அரசாங்கம் நெல் இறக்குமதி செய்ய திட்டமிடுகிறதாம் -லால்காந்த

அரசாங்கம் நெல் இறக்குமதி செய்வதற்கு தயாராகி வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டீ.லால்காந்த தெரிவிக்கின்றார்.
உர மானியம் வழங்கி நெற்களை கொள்வனவு செய்வது நட்டம் என்பதனால் அரசாங்கம் இந்த திட்டத்தை மேற்கொள்ள இருப்பதாக அவர் கூறினார்.

நுவரெலியா பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வொன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

நிகழ்காலத்தில் ஊடக சுதந்திரத்திற்கு வரையறைகள் விதிக்கப்படுவதாக கே.டீ.லால்காந்த தெரிவிக்கின்றார்.

Related posts

பிலிப்பைன்சில் 5.4 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்!

Editor

நடிகை அனுபமா பரமேஸ்வரன் மன அழுத்தத்தில் இருக்கிறார்.

wpengine

மஹிந்த அணி மன்னாரில் ஆர்ப்பாட்டம்

wpengine