பிரதான செய்திகள்

அரசாங்கத்திற்குள் புலிகள் வட – கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை- அஸ்வர்

தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறுவது போன்று வடக்கையும் கிழக்கையும் இணைக்க கிழக்கு முஸ்லிம்கள் இடமளிக்க மாட்டார்கள் என தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர், அரசாங்கத்திற்குள் புலிகள் உள்ளனர் அவர்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன ? எனவும் கேள்வி எழுப்பினார். 

பத்தரமுல்லை, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே ஏ.எச்.எம். அஸ்வர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

குறைந்த மாணவர்களை கொண்ட 1,557 ஆரம்ப பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை.

Maash

கொழும்பில் சுகபோகமாக வாழ்ந்துவிட்டுபோராட்டத்தை கொச்சைப்படுத்த வேண்டாம்

wpengine

பொத்துவில் மாணவர்களுக்கு கானல் நீராகும் கல்வி

wpengine