அம்பாறையில் உள்ள அறுகம்குடா சுற்றுலாப் பகுதியில் மேலாடையின்றி நடந்து சென்ற வெளிநாட்டு பெண் ஒருவரை பொத்துவில் மகளிர் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
நேற்று (14) நண்பகல் ஒரு விருந்தகத்திலிருந்து மற்றொரு விருந்தகத்தின் நுழைவாயில் வரை அவர் மேலாடையின்றி நடந்து சென்றுள்ளார்.
குறித்த பெண் தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
