பிரதான செய்திகள்

அமைச்சு பதவிகள் மாற்றம்

நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் மூன்று அமைச்சர்களில் அமைச்சுப் பொறுப்பு விடயங்களில் அவசரமாக மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அமைச்சர்கள் மீதான் சில விமர்சனங்கள் காரணமாக இவர்களுக்கு உரிய விடயங்களில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ரவியின் கூற்று அரசாங்கத்தின் உண்மை முகத்தை வெளிப்படுத்துகிறது !

wpengine

மஹிந்த விளங்கிக்கொள்ள வேண்டும்! இனவாதத்தால் அரசியல் செய்ய முடியாது.

wpengine

அரசியல்வாதிகளுக்குள் பிரச்சினை! வடமாகணத்திலிருந்து பணம் திரும்புகின்றது- ஆளுநர்

wpengine