பிரதான செய்திகள்

அமைச்சர் றிஷாட்,முஜிப்,மரைக்கார்,ஆசாத் ஆகியோருக்கு ஞானசார முறைப்பாடு

அமைச்சர் ரிஷாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், எஸ். எம். மரிக்கார் மற்றும் அசாத் சாலி ஆகியோருக்கு எதிராக பொது பல சேனா அமைப்பு பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் இன்று இந்த முறைப்பாட்டை பதிவு செய்தார்.

பல்வேறு வழிகள் மூலம் செயற்படுத்தும் இனவாத மற்றும் அடிப்படைவாத குழுக்கள் தொடர்பில் ஆராய்ந்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஞானசார தேரர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

Related posts

சம்பிக்க ரணவக்கவின் வாயாலேயே உண்மை வெளிப்பட்டது!

wpengine

இதவாதத்தை பலபடுத்தும் விக்னேஸ்வரன்! உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும்.

wpengine

மோடியினை சந்திக்கவுள்ள நிதி அமைச்சர் பசில்

wpengine