பிரதான செய்திகள்

அமைச்சர் றிஷாட்டின் கூட்டத்தில் இணைந்த சேகு,ஹசன்

(ஊடகப்பிரிவு)

நாவிதன் வெளி பிரதேசபைக்கு ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் மயில் சின்னத்தில் போட்டியிடும் சென்றால் கேம் வட்டார வேட்பாளர்களை  ஆதரித்து இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர்  அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் இணைந்து முஸ்லீம் காங்கிஸின் இஸ்தாப உறுப்பினர்களான முன்னாள் ஸ்தாபக தவிசாளர் வேதாந்தி சேகு இஸ்ஸதீன் மற்றும் முன்னாள் செயலாளர் நாயகம் .M.T  ஹஸனலி அகியேரும் பங்கேற்றனர்.

முன்னாள் அமைச்சர் சேகு  இஸ்ஸதீன் தமது கட்சிகளில் இணைந்து கொண்டதாக முஸ்லீம் காட்சிகளில்  சில துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தும் போஸ்டர்களை ஒட்டியும் போலிப்  பிரசாரங்களை மேற்கொண்டிருக்கும் நிலையில் வேதாந்தி இந்த கூட்டத்தில் பங்கேற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜப்பானில் குழந்தைகளை தூக்கி கொஞ்சிய மஹிந்த

wpengine

மன்னாருக்கு வடக்காகவுள்ள இலங்கை கடற்பகுதியில் 14 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது.!

Maash

இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு தொடர்பான கூட்டம்.

wpengine