அமைச்சர் றிசாட் பதியுதீனின் பணிப்புரைக்கு அமீர் அலி விஜயம்.

(றிஸ்மீன்)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான றிஷாட் பதியுத்தீன் அவசரமாக வெளிநாடு சென்றுள்ளதால் அவரின் உடனடி பணிப்புரைக்கமைய கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி வெல்லப்பிட்டி பிரதேசத்திற்கு விஜயம் ஓன்றை மேற்கொண்டு உள்ளார்.

வெல்லப்பிட்டி பிரதேசத்தில் வெள்ள அனர்த்தால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டு அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கும் நோக்கில் பைலா, மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களும் சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை  எடுத்தனர்.b019f435-cf60-4425-a90d-7dd890361697994288f6-45be-416e-a3f7-2ab41b4aaf2a

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares