பிரதான செய்திகள்

அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த கபீர் ஹாசீம்

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியால்,  மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் முன்வைக்கப்பட்ட வாய்வழி
கேள்வியொன்று தொடர்பில் நேற்று பாராளுமன்றத்தில் சூடான விவாதமொன்று ஏற்பட்டது.


இது அவதூறான கேள்வியொன்று என அமைச்சர் கூறியதை தொடர்ந்தே இந்த விவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் போது , அமைச்சர் பைஸர் முஸ்தபாவிற்கு ஆளுங்கட்சி அமைச்சர்கள்போன்று எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியின் கேள்விக்கு அமைச்சர் பைஸர் முஸ்தபா பதிலளித்த நிலையில் ,

அதற்கு கபீர் ஹசீம் , ரஞ்சித் மத்துமபன்டார உள்ளிட்ட அமைச்சர்கள் அமைச்சரின்  கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

Related posts

இன்று மூன்று பேருக்கு கொரோனா! யாழ் மாவட்டத்தில்

wpengine

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர் நியமனம்

wpengine

20 ஆம் திகதி மஹிந்தவை சந்திக்கவுள்ள 16பேர்

wpengine