பிரதான செய்திகள்

அமைச்சர்களுக்கான பொறுப்புக்களை ஒதுக்கும் வர்த்தமானி அறிவித்தல்

புதிய அமைச்சர்களுக்கான பொறுப்புக்களை ஒதுக்கும் வர்த்தமானி அறிவித்தல் மேலும் தாமதிக்கலாம் என்று அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த வர்த்தமானி நேற்று வெளியாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் அது மேலும் சில தினங்கள் தாமதிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

29 பேர் கொண்ட அமைச்சரவை கடந்த வாரம் சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்டதுடன், தொடர்ந்து அமைச்சரவை அந்தஸ்தில்லா அமைச்சர்களும், ராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு ஆண்டிகள் கூடிக்கட்டிய மடமாக இருக்கக் கூடாது.

wpengine

முஸ்லிம் மதகுருவை நாடுகடத்தும் பிரான்ஸ் அரசு

wpengine

முஸ்தபாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

wpengine