பிரதான செய்திகள்

அமைச்சரவை கூட்டத்தில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமை

அமைச்சரவை கூட்டம் இன்று (15) காலை ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இன்று காலை 10 மணியளவில் இந்த கூட்டம் ஆரம்பமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் பிரதமர் உட்பட அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.

Related posts

ஜெமீலுடன் போட்டியிடும் ஹக்கீம் !

wpengine

மதஸ்தலங்களில் அரசியல் பிரச்சாரம் செய்யமுடியாது

wpengine

எரிபொருளை வழங்கிய எரிபொருள் நிலையங்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கை

wpengine