அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அவரது மனைவிக்கு கொரொனா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அவரது மனைவி மெலானியா இருவருக்கும் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உதவியாளர் ஹோப் ஹிக்ஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.


இதனையடுத்து, ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா ட்ரம்ப் இருவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.


இந்த நிலையில் அவரகள் இருவரும் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares