அப்பிள் நிறுவனத்தின் புதிய படைப்பு iPad Pro 9.7

அப்பிள் நிறுவனத்தின் புதிய படைப்பாக iPad Pro 9.7 இன்ச் தொடு திரையுடன் வெளியாக இருக்கின்றது.

ஏற்கனவே எதிர்வரும் மார்ச் 21 ஆம் திகதி iPhone SE வெளியாகும் என அந்நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், தற்போது iPad Pro – வும் வெளியாக உள்ளது.

9.7 இன்ச் தொடுதிரை, 2732 x 2048 pixels, மேலும் 4GB RAM மற்றும் சேமிப்பு வசதியாக 16GB முதல் 128GB உள்ளது.

மேலும், இந்த ஐபேட்டில் 12 மெகாபிக்சல் கமெரா வசதி உள்ளது, 4K வீடியோ திறன் வசதி கொண்டது.

மேலதிக  விபரங்கள்  அனைத்தும் மார்ச் 21 ஆம் திகதி ஐபேட் வெளியான பின்னர் அறிந்துகொள்ளுங்கள்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares