பிரதான செய்திகள்

அனுராதபுரத்தில் 4மாடி கடைத் தொகுதியில் பாரிய தீப்பரவல்!

அனுராதபுரம் சந்தைப் பகுதியில் உள்ள நான்கு மாடிக் கடை தொகுதியில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீயை கட்டுப்படுத்த அநுராதபுரம் மாநகர சபையின் தீயணைப்பு படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நாட்களில் நாட்டில் கடும் வெப்பமான காலநிலை நிலவி வருவதால், தீ வேகமாக பரவியதாகவும், ஒரு கடையில் பரவிய தீ அருகில் உள்ள பல கடைகளுக்கும் பரவியதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related posts

உதவி ஆணையாளர் எம்.ஏ.ஜோசப்பின் மணி விழா

wpengine

பிரபாகரனின் சடலத்தை அடையாளம் காட்டினார் கருணா- மஹிந்த

wpengine

ஜனாதிபதி தாமதிக்காமல்,உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்

wpengine