அனுமதிப் பத்திரம் இல்லாத பஸ் உரிமையாளர்களுக்கு இன்று முதல் 2,00,000 ரூபா அபராதம்

போக்குவரத்து அனுமதிப் பத்திரம் இல்லாமல் பயணிக்கும் பஸ் உரிமையாளர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த அபராதத்தை 10,000 ரூபாவிலிருந்து இரண்டு இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்கு   போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares