பிரதான செய்திகள்

அநுரகுமார திஸாநாயக்கவுடன் மஹிந்த பேச்சுவார்த்தை

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டு வரப்படவுள்ள பிரேரணைக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கப்போவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவிடம் இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எனினும், குறித்த பிரேரணையில் நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளடக்கப்பட்டிருந்தால் மாத்திரமே பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதாக மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார்.

Related posts

விடுமுறையின் பின் பாடசாலைகள் இன்று மீள ஆரம்பம்!

Editor

மன்னார் சவேரியார் தேசிய பாடசாலை மாணவன் முதலிடம்

wpengine

விரைவில் அமைச்சரவையில் மாற்றங்கள்!

wpengine