செய்திகள்பிரதான செய்திகள்

அடுத்த மாதம் மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும உதவித்தொகை….!!!

அடுத்த மாதம் மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும உதவித்தொகை வழங்கப்படும் என கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது.


இந்த உதவித் தொகை திட்டத்திற்குத் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும் குறித்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, அஸ்வெசும கொடுப்பனவை பெறும் மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை தற்போது 1.38 மில்லியன் ஆகும் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக தமிழர் நியமனம்

wpengine

போராடிய தமிழ் மக்களை ஏமாற்றிய கிழக்கு முதலமைச்சர் ஹாபீஸ்! உதுமாலெப்பை விசனம்

wpengine

சிக்கலில் மாட்டிக்கொண்ட அமைச்சர் டெனீஸ்வரன்

wpengine